ஆஸ்திரேலிய கடலில் மூழ்கி இந்தியர் சாவு
சிட்னி:
ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லேன்ட் கோல்ட் கோஸ்ட் கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற 19 பேரில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் நீச்சலடிக்க சென்றபோது கடலில் மூழ்கி இறந்தார்.
இவருடன் சுற்றுலா சென்ற 19 பேரும் நீச்சலடிக்கச் சென்றனர். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது வாலிபர் மட்டும் கடலில் மூழ்கி இறந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எரால் ஜிப்சன் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாகக் கருதப்படுவதுகோல்ட் கோஸ்ட் கடற்கரை.
லீ வேர்ல்டு டவர் அருகேயுள்ள இந்தக் கோல்ட் கோஸ்ட் கடலில் நீச்சலடிப்பதற்காக 19 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள்கடலில் இறங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் நீச்சலடித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கரைக்கு வந்து தாங்கள் வந்த பஸ்சை நோக்கிச் சென்ற போதுதான் தங்களுடன் வந்த 24 வயது இந்திய வாலிபரைஒருவரைக் காணவில்லை என்று கண்டுபிடித்தனர்.
அதற்குப்பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கடலில் மூழ்கி இறந்த இந்தியரின் உடல் கைப்பற்றப்பட்டது. அவரது பெயர் மற்றும் இதர விவரங்கள்தெரியவில்லை என்றார் ஜிப்சன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications