த.மா.கா. தலைவராக பாலாஜி தேர்வு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக, தற்போதைய இடைக்காலத் தலைவர்வி.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாண்டிச்சேரியில் நடந்த த.மா.கா. கூட்டத்தில் பாலாஜி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பாலாஜியின் தேர்வு குறித்து த.மா.கா. பொருளாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. அறிவித்தார். சுதர்சனம் கூறுகையில்,பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை கண்ணன் வாபஸ் பெற்றுக் கொண்டதால் ஆட்சிக்குஆபத்தில்லை.
கண்ணனுக்கு நிலையான அரசியல் கொள்கை இல்லை. மூப்பனாருடன் இருந்ததால்தான் கண்ணனுக்கு அரசியல்அங்கீகாரம் கிடைத்தது என்றார் சுதர்சனம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications