வாஜ்பாய்க்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
டெல்லி:
திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாயின் 77 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அமைச்சர்கள்,முக்கியப் பிரமுகர்கள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தன்னை வாழ்த்த வந்தவர்களிடம் வாஜ்பாய் கூறுகையில், புகழ்பெற்ற பலர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமைகொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து, மதன் மோகன் மாளவியா, மகாராஜ் சூரஜ் மால் ஆகியோர் டிசம்பர் 25 ம்தேதி பிறந்தனர். அதனால் எனது பிறந்தநாள் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததல்ல. இயேசு கிறிஸ்து பிறந்த இந்தநன்னாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிஆகியோர் பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கு வந்து பூங்கொத்து கொடுத்து பிரதமர் வாஜ்பாயை வாழ்த்தினர். மத்தியஅமைச்சர்கள் பலரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமரின் பிறந்தநாளையொட்டி பள்ளிக்குழந்தைகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. பிரதமரின் இல்லத்துக்குநூற்றுக்கணக்கானோர் பரிசுப் பொருட்களுடனும், பூங்கொத்துக்களுடனும் வாழ்த்த வந்தனர். இருப்பினும்பிரதமரின் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
யு.என்.ஐ.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்










Click it and Unblock the Notifications