உற்பத்தி முறையை மாற்ற கைத்தறி நெசவாளர்களுக்குக் கோரிக்கை
காஞ்சிபுரம்:
கைத்தறி நெசவாளர்கள் தங்களது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில், பொதுமக்களின்திருப்தியை பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்கூறினார்.
காஞ்சிபுரத்தில், வைகோ பட்டு கைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களது உற்பத்தியை கைத்தறி நெசவாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பொதுமக்களைத் திருப்திப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம்.
கைத்தறிப் பிரிவில் உற்பத்தி முறைகள் மாறினால்தான், நமது நாட்டு கைத்தறிப் பொருட்களை வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்ய முடியும்.
காஞ்சிபுரத்தில், தேசிய ஆடை வடிவப்ைபு மையம் ஆரம்பிக்கப்படும். சேலத்தில் உள்ளதைப் போல இதுஅமையும். இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஜவுளிக் கழகத்திற்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில், ஜவுளி ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால்மூடப்படும் நிலையில் உள்ளன.
தமிழகத்திற்கு அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி கொடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சேதுசமுத்திரம்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications