சபரிமலையில் நாளை மண்டல பூஜை
பந்தனம்திட்டா:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை 26-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது.
கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை டிசம்பர்மாதம் 26-ம் தேதி நிறைவடைகிறது. மண்டல பூஜையின் நிறைவு நாளன்று ஐயப்பனுக்கு தங்க அங்கிஅணிவிக்கப்படும். தங்க அங்கியை சபரிமலைக்கு எடுத்துவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடநத்வருகின்றன.
தங்க அங்கி 1974-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசராக இருந்த சித்திரை திருநாள் பலராம வர்மாவால் ஐயப்பனுக்குகாணிக்யாைக தரப்பட்டது. தங்கஅங்கி அரனமுலா பார்த்தசாரதி கோவிலிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது
தங்க அங்கி திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனையும்நடைபெறும். 26-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை முடிந்தவுடன்அத்தாழபூஜை நடைபெறும் அதன் பின் கோவிலின் நடை மூடப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜை தரிசனத்திற்காக சபரிமலையில் குழுமியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமைபக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க நீண்ட வரிசைகளில் சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
மீண்டும் மகரஜோதி தரிசனத்திற்காக கோவிலின் நடை ஜனவரி மாதம் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.மகரஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நடக்கும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications