தஞ்சையில் மர்மமான முறையில் மயில் சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சருக்காய் கிராமத்தில் ஒரு மயில் இறந்தது. பல மயில்கள் சுகவீனமுற்றன.இதையடுத்து அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
சருக்காய் பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் வசிக்கின்றன. அங்குள்ள புதர்கள், வயலோரங்கள் மற்றும்ஆற்றங்கரையோரங்களில் அவை வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த மயில்களில் பல மயில்கள்சுகவீனமடைந்தன.
இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்ட மயில்களை பாபநாசம் கால்நடைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவற்றில் ஒரு மயில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தது.
இதுகுறித்து பாபநாசம் தாசில்தாரிடம் கிராமத்து மக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறைஅதிகாரிகளுக்கு தாசில்தார் தகவல் கொடுத்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications