வாஜ்பாய் 77 .. கருணாநிதி, கவர்னர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாயியின் 77-வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி, கவர்னர் பாத்திமா பீவிஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பாத்திமா பீவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். நாட்டுக்குஆற்றி வரும் சேவையில் வெற்றி பெற வேண்டும். எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றுகூறியிருந்தார்.
முதல்வர் கருணாநிதி அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில், பிரதமர் வாஜ்பாயியின் சேவை, இந்தியாவுக்கு நீண்டகாலம் தேவை என்று கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications