சிலைகள் உடைப்பு: இந்து முன்னணி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்திங்கள்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கடைகள் அடைப்புப் போராட்டம் நடந்தது.
திருநெல்வேலி டவுன், மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இந்தப் போராட்டம் நடந்தது. இந்துமதத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலப்பாளையம், கணேசபுரம், அம்பை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சில கோவில்களில் வைக்கப்பட்டிருந்தகடவுள் சிலைகள் 23-ம் தேதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதைக் கண்டித்துஇந்து முன்னணி இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
போராட்டம் நடந்த பகுதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. நிலைமை அமைதியாக இருந்ததாகபோலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications