ஆயுட்கால தடையை எதிர்த்து வழக்குத் தொடர அசார் முடிவு
மும்பை:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் தலைவர் அசாருதீனுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் இந்திய கிரிக்கெட் ஆணையம் மீது வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அசாருதீனுக்கும், அஜய் ஷர்மாவுக்கும் ஆயுட் கால தடையும், மனோஜ் பிரபாகருக்கும், அஜய்ஜடேஜாவுக்கும் 5 ஆண்டு தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதித்தது.
இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் போர்டின் மீது அசாருதீன் வழக்கு தொடர உள்ளார்.
டெல்லியில் வழக்கு தொடர்ந்தால் அசாருதீன் அங்கு சென்று வர முடியாது. அதனால் அவர் ஹைதராபாத்தில் வழக்கு தொடருமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளார். எனவே அசாருதீன் ஹைதராபாத்தில் வழக்கு தொடருவார் என அவரது சட்ட ஆலோசகரும், முன்னாள் மத்திய மந்திரியுமானபரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications