இந்தியன் வங்கியின் லாபம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
இந்தியன் வங்கி இந்த நிதி ஆண்டில் இதுவரை ரூ 18 கோடி வரை லாபம் ஈட்டியிருக்கிறது என அதன் நிர்வாகஇயக்குநர் ரஞ்சனா குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து ஆந்திராவில் நடந்த இந்தியன் வங்கியின் அதிகாரிகளின் பொதுக்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:
இந்த நிதியாண்டில் இதுவரை முடிவடைந்துள்ள முதல் 6 மாதங்களில் முதலீடு ரூ 1,000 கோடியாகும். இதில்சேமிப்பு கணக்கில் மட்டும் ரூ 470 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரூ 600 கோடி வரை கடன் வசூல் செய்யப்பட வேண்டும் என்றஇலக்கு இருந்தது. ஆனால் டிசம்பர் 8-ம் தேதியே வங்கி ரூ 290 கோடி வசூல் செய்துள்ளது.
விருப்ப ஓய்வு முறை (வி.ஆர்.எஸ்) அமலாக்கப்பட்ட பின் வேறு எவரும் புதிதாக பணிக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என்றார் அவர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications