ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து
சென்னை:
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழகமுதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உலக செஸ் சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டம்நடைபெற்றது. இது 6 ஆட்டங்கள் கொண்டது. ஆனந்த் ஸ்பெயின் வீரர் அலெக்சிஷிரோவை எதிர்த்து ஆடினார். கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தபோட்டியில் ஆனந்த் மிக எளிதாக வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யர்களே உலக சாம்பியன் பட்டம் வென்றுவந்தனர். விஸ்வநாதன் ஆனந்த் அந்த சாதனையை முறியடித்து ஆசியவிலேயே உலகசெஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
டெஹ்ரானில் இருக்கும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு தமிழக முதல்வர் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்தார். உலக சாம்பியன் பட்டம் வென்ற உங்களுக்கு எனதுமனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழக அரசின்சார்பில் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது எனவும் முதல்வர் கூறினார்.
விஸ்வநாதன் ஆனந்த் அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த மாதம் 29-ம் தேதிஇந்தியா திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ம.தி.மு.க. தலைவர் வைகோ விஸ்வநாதன் ஆனந்திற்கு வாழ்த்துச்செய்திஅனுப்பியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியாவிற்கு பெருமைசேர்க்கக்கூடியது. இந்த வெற்றி தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும்ஊக்கம் அளிக்கக்கூடியது என வைகோ தனது வாழத்துச் செய்தியில் கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஆனந்திற்கு வாழ்த்துச் செய்திஅனுப்பியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications