தமிழகத்தில் புதிய கூட்டணி?
ஈரோடு:
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க அணிகளுக்கு எதிராக புதிய நீதிக் கட்சி வலுவான கூட்டணியாகப் போட்டியிடும் என புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சிசண்முகம் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க மீது இருந்த அதிருப்தியால் பொதுமக்கள் கடந்த தேர்தலில் தி.மு.க வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கணிசமான ஓட்டுக்களைப்பெற்று வெற்றி பெற்றனர். ஆனால் இந்த முறை, தி.மு.க வே, தனக்கு அ.தி.மு.க வுக்கு எதிரான ஓட்டு கிடைக்காது என கூறுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மீது பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். 30 சதவீதம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.எனவே, இரு கட்சிகளும் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்றுள்ளனர். இதனால் புதிய கூட்டணிக்கு ஓட்டுகள் கிடைக்கும்.
அ.தி.மு.க., தி.மு.க.,பா.ஜ.,ம.தி.மு.க ஆகிய கட்சிகளைத் தவிர 5க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திவருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தையினால் புதிய வலுவான கூட்டணி தமிழகத்தில் உருவாகும்.
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும். தீண்டாமையை ஒழிக்கவும், தீண்டாமைச் சட்டம் தவறாகப்பயன்படுவதையும் தடுக்க வேண்டும் என்றார் சண்முகம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications