செங்கோட்டைத் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை
டெல்லி:
டெல்லியில் செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியை செவ்வாய்க்கிழமை அதிகாலை டெல்லி போலீஸார்சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் செங்கோட்டையில் பணி புரியும் இன்னொருவரும் கொல்லப்பட்டார்.
இதையடுத்து தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்இறங்கிய தனிப்போலீஸ் படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு டெல்லி பாட்லா ஹவுசில் உள்ள முதலாவது மாடியில் தீவிர சோதனைமேற்கொண்டனர்.
இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிக்கும், போலீஸாருக்கும் அரை மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சண்டை துணைப்போலீஸ் கமிஷனர் ராஜ்பீர் சிங் தலைமையில் நடந்தது. இறுதியில் தீவிரவாதி கொல்லப்பட்டார்.
துப்பாக்கி, கையெறி குண்டுகள் ஆகியவை அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. சில தஸ்தாவேஜூகள் மற்றும் ராணுவ சீருடைகள் ஆகியவையும் அங்கிருந்துகைப்பற்றப்பட்டன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications