ஸ்பிக் ஊழல்: ஜெ. மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில் ரூ 28.29 கோடி ஊழல் புரிந்தது தொடர்பாக, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாமீது திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொழிலதிபர் ஏ.சி.முத்தைய்யாமற்றும் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர்நீதிபதி இவ்வழக்கு குறித்து ஜனவரி 31 ம் தேதி விசாரிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஜெயலலிதா, முத்தைய்யா, ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் மீது சாட்டப்பட்டகுற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்கள்.
இருப்பினும், ஊழல் தடுப்புச் சட்டம் 13 ஏ பிரிவின் படி இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
ஸ்பிக் பங்குகளை விற்றதில் அரசுக்கு ரூ 28.29 கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக இவர்கள் மேல் வழக்குத்தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications