ஒகனேக்கல்லில் வீரப்பன்?
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சந்தன வீரப்பன் பதுங்கி இருக்கக்கூடும் என எண்ணப்படுவதால் அங்கு தமிழக அரசின் ரகசியப் பிரிவு போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரும், எல்லைபாதுகாப்புப் படையினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பன் இருக்கும் இடத்தை நவீன டெலஸ்கோப் பொருத்திய ஹெலிகாப்படரும்கண்காணித்து வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம், திம்மம் பகுதியில்அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை பலமாக இருப்பதால் வீரப்பன் அங்கிருந்துதப்பி ஒகேனக்கல் காட்டுப்பகுதித்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து ஒகேனக்கல் வனப்பகுதி ரகசியப் பிரிவு போலீஸார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications