தமிழத்தில் விரைவில் கடன் தகவல் சேவை மையம்
ஒசூர்:
இந்திய கடன் தகவல் மையம் மற்றும் இன்டல்நெட் குளோபல் சர்வீஸ் அமைப்பு போல தமிழகத்திலும் சேவைமையங்கள் அமைக்க வீட்டு வசதி மற்றும் நிதிக் கழகம் (எச்.டி.எப்.சி) முடிவு செய்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் இவை அமைக்கப்படும் என்று கழகத்தின் நிர்வாக இயக்குநர் கேக்கி மிஸ்ட்ரிஇத்தகவைலத் தெரிவித்தார். கழகத்தின் 81-வது கிளையை ஒசூரில் திறந்து வைத்த பின்னர் அவர் பேசுகையில்,நாட்டிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள இந்திய கடன் தகவல் மையம் தனது சேவையை அடுத்த மாதம்முதல் துவக்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கி, அமெரிக்காவின் டிரான்ஸ் யூனியன் மற்றும் டுன் அன்ட் பிராட்ஸ்ட்ரீட் ஆகியவற்றுடன்இணைந்து இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
ரூ. 20 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திட்டத்தின் 40 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கிவைத்திருக்கும். பிற இரு நிறுவனங்களும் தலா 10 சதவீத பங்குகளை வைத்திருப்பர் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications