ஆனந்த்துக்கு 6 லட்சம் டாலர்கள் பரிசு
டெஹ்ரான்:
விஸ்வநாதன் ஆனந்த் முறைப்படி உலக செஸ் சாம்பியனாக முடி சூட்டப்பட்டார். அவருக்கு 6,60,000 டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக சாம்பியன் பட்டத்தை ஆனந்த் வென்றார். அவருக்கு புதன்கிழமை உலக சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்பெயின் செஸ் வீரர் அலெக்சி ஷிரோவுக்கு 4,40,000 டாலர்கள் பரிசு வழங்கப்பட்டது.
ஆனந்துக்கு அவரது தாய் சுசீலா விஸ்வநாதன்தான், ஆனந்தின் 6-வது வயதில் செஸ் விளையாட கற்றுக் கொடுத்தார். ஆனந்தின் வெற்றி குறித்து அவர்கூறுகையில், ஆனந்த் வெற்றி பெற்றது அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை காட்டுகிறது என்றார்.
சென்னையைச் சேர்ந்த ஆனந்த் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் காஸ்பரோவிடம் 1995-ம் ஆண்டு தோல்வி அடைந்தார். 1997-ம் ஆண்டுகார்போவிடம் தோல்வியடைந்தார். இப்போது வென்று விட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications