ஷாம்பு விற்றதில் ரூ. 38 லட்சம் மோசடி
வேலூர்:
வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஷாம்பு விற்றதில் ரூ. 38 லட்சம் மோசடி நடந்ததாககூட்டுறவு இணைப் பதிவாளர் கூறியுள்ளார்.
வேலூர் கற்பகம் மொத்த விற்பனை பண்டக சாலையில் ஷாம்பு வாங்கி விற்பனை செய்ததில் முப்பத்தெட்டு லட்சம்ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விற்பனை பண்டகசாலை தலைவரை பதவி நீக்கம் செய்ய அவரிடம் விளக்கம் கேட்டு கூட்டுறவுபண்டகசாலை இணைப் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர்.
இது பற்றி மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் வெள்ளைச்சாமி கூறியதாவது:
ஷாம்பு விற்பனை செய்ததில் முப்பத்தெட்டு லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக விற்பனை பண்டகசாலைதலைவரை நீக்கம் செய்ய அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். அதில் ஏழு நாட்களுக்குள்விளக்கம் அளிக்கும் படி கூறியிருந்தோம்.
ஆனால் பதிமூன்று நாட்களாகியும் பதில் அளிக்காததால் அவரை பதவி நீக்கம் செய்வதாக தபால் மூலம் தகவல்அனுப்பப்பட்டது. ஆனால் ஆள் இல்லை என்று தபால் திரும்பி வந்து விட்டது.
இந்த நிலையில் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் விளக்கம் அளிக்க ஒரு மாதம் கால அவகாசம்கேட்டிருக்கிறார். இது பற்றி மேல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications