காதல் கைகூடியும் தற்கொலையை நாடிய ஜோடி
Subscribe to Oneindia Tamil
கோவை:
பெற்றோரை எதிர்த்து காதல் மணம் புரிந்த தம்பதி, அவர்களது பாராமுகம் காரணமாக மனம் உடைந்துகோவையில் தற்கொலை செய்து கொண்டது.
கோவையிலுள்ள இருகூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உன்னி (21). இவருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
பட்டாம்பூச்சிகளாகத் திரிந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். வழக்கம் போல பெற்றோர்கள்எதிர்த்தனர். இருந்தாலும், காதலின் கரம் பலமாக இருந்ததால், நான்கு மாதங்களுக்கு முன் கடும் எதிர்ப்பையும் மீறிஉன்னியும், வள்ளியும் திருமணம் செய்து கொண்டனர்.
தனித்து வசித்து வந்தபோதும், பெற்றோர்களின் எதிர்ப்பும், பாராமுகமும் அவர்களை நோக வைத்தது. மனம்உடைந்த நிலையில் இருவரும் புதன்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications