பஸ் எரிப்பு .. 13 அதிமுகவினர் ஜாமீனில் விடுதலை
சேலம்:
தர்மபுரியில் 3 மாணவிகளுடன் வேளாண்மைப் பல்கலைக் கழக பஸ் எரிக்கப்பட்டசம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம், பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதைக் கண்டித்துஅ.தி.மு.க. வினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பஸ் ஒன்றை தர்மபுரி அருகே அ.தி.மு.க. வினர் சிலர் தீவைத்துக் கொளுத்தினர்.
இந்த சம்பவத்தில்,3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து 18 அ.தி.மு.கவினரைப் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், 13 அ.தி.மு.கவினர்உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவின் பேரில்உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர்கள் புதன்கிழமைவிடுவிக்கப்பட்டனர்.
விடுதலை ஆனவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல 30 வாகனங்களில் அ.தி.மு.கவினர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications