அரியலூர் மாவட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
சென்னை:
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட அரியலூர் என்ற 30 வது மாவட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.இதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரியலூர்மாவட்டம் 2001 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் கருணாநிதி டிசம்பர் 20 ம் தேதி கூறுகையில், அரியலூர் என்ற புதிய மாவட்டம் உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் வேண்டுகோள்விடுத்துள்ளோம். அவர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். ராகேஷ் குமார் யாதவ் அரியலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவராகஇருப்பார் என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் கருணாநிதி புதிய மாவட்டத்தின் முதல்நிலை செலவுகளுக்காக ரூ 15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications