சிறந்த தெற்காசிரியராக மல்லேஸ்வரி தேர்வு<
டெல்லி:
ஒலிம்பிக் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரி (25) 2000 வது ஆண்டின் தெற்காசியராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டைம் ஏசியா பத்திரிக்கை இவ்வாறு தேர்வு செய்துள்ளது.
2000 மாவது ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில கலந்து கொண்டு இந்தியா சார்பில் எடை தூக்கும் பிரிவில்கலந்து கொண்டார். இவர் 69 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்தார்.
இவருக்கு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் பெண் இவரே.
எடை தூக்கும் போட்டியில் 1990 ம் ஆண்டு முதல் தனது தனித்திறமையைக் காட்டி வருகிறார் மல்லேஸ்வரி. உலகஅளவில் நடக்கும் போட்டிகளில் 1990 ம் ஆண்டு கலந்து கொண்டு 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
1993 ம் ஆண்டு துருக்கியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1995 ம் ஆண்டுசீனாவில் நடந்த எடை தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.
இதே போல் அடுத்தடுத்து ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுதங்கப் பதக்கங்களை வென்றவர் மல்லேஸ்வரி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications