திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட தடை
பாண்டிச்சேரி:
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வெளியிட வேண்டாம் என்று பாண்டிச்சேரி தலைமை தேர்தல்அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை 2001 ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி வெளியிடமுடிவு செய்திருந்தோம்.
முதலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.5.லட்சமாக இருந்தது. 72, 595 பேர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர். இது வழக்கத்தை விட அதிகமானதாகும்.கள்ள ஓட்டுக்களைத் தவிர்க்கும் வகையில் பாண்டிச்சேரி தேர்தல் ஆணையத்துக்கு, வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்து கணக்கெடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் குறித்த தவறான தகவல்களைக் கொடுத்தால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். பாண்டிச்சேரியில் வசிக்கும்வேறு மாநிலத்தவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
தற்போது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுமுன் வெளியிட வேண்டாம் என்று பாண்டிச்சேரி தேர்தல்அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications