புயல் கரையைக் கடந்தது.. சேதம் இல்லை
சென்னை:
வங்கக் கடலில் உருவான புயல் தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்தது. புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில், புயலால் கடும் மழை பெய்து வருகிறது. இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டதாகப் புகார்கள் எதுவும் வரவில்லை. நள்ளிரவில் சூறாவளிக் காற்றும், பலத்த மழையும் இருந்தது. தூத்துக்குடி கடலோரப்பகுதியிலும் பலத்த சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
நள்ளிரவில் 80 ணிதல் 85 கிலோமீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசியது. புயல் கரையைக் கடந்ததும் மழை குறைய ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ணின்னதாக வங்கக் கடலில் உருவான புயல் மன்னார் வளைகுடா வழியாக வந்தது. அங்கிருந்து தூத்துக்குடிக்கும், கன்னியாக்குமரிக்கும் இடையே வியாழக்கிழமை இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications