தென் மாநில சிறு தொழில் சங்கங்கள் இணைகின்றன
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தென் மாநிலங்களில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் சங்கங்கள், பாண்டிச்சேரி மாநில சங்கத்தையும் சேர்த்துஒருங்கிணைந்து செயல்படவுள்ளன.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சிறு தொழில் சங்கத் தலைவர் பார்த்தசாரதி இதுகுறித்துக் கூறுகையில், தென்பிராந்திய அளவில் உள்ள 4 மாநில சிறு தொழில் நிறுவனங்களின் சங்கங்களும் பாண்டிச்சேரியுடன்ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன.
இதுகுறித்து பெங்களூரில் நவம்பர் மாதம் 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம்சென்னையில் இந்த கருத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது.
தென் பிராந்திய அளவில் அனைத்து சங்கங்களும் சேர்ந்து செயல்பட்டால், மத்திய அரசிடம் கோரிக்கையைவைப்பது எளிதாக இருக்கும். மேலும் கோரிக்கைகளுக்கும் கூடுதல் பலன் கிடைக்கும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications