கேரள யானை கரூரில் சாவு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கேரள மாநிலம் ஒட்டப்பாலத்திலிருந்து, கரூர் ஐயப்பன் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்ட ஆண் யானை புதன்கிழமை இறந்தது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் தெரிவிக்கையில், யானைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அது கால்நடை மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தது.
யானையின் உடல் இறுதிச் சடங்குக்காக லாரி மூலம் ஒட்டப்பாலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனர்.
இந்த யானைக்கு வயது 30 ஆகிறது. கரூர் ஐயப்பன் கோவிலில் நடந்த பூஜைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த யானை தமிழில் ரஜினிகாந்த் நடித்த முத்து, மலையாளத்தில் மோகன்லால் நடித்த நரசிம்மம் உள்பட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications