இன்று டெல்லி வருகிறார் ஆனந்த்
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பயணமாக டெல்லி வருகிறார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு முதல் முறையாக அவர் தாயகம் வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. டெல்லி வந்தவுடன் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனை ஆனந்த் சந்திக்கிறார்.
31 வயதாகும் ஆனந்த், கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியின்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அலெக்ஸி ஷிரோவை 3.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்பட்டத்தை வென்றார்.
ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
டெல்லி வரும் ஆனந்த்தை வரவேற்க இந்திய செஸ் சங்கம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதுதவிர,ஆனந்த்தின் ஸ்பான்சர் நிறுவனமான என்.ஐ.ஐ.டி. நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் சந்திப்புக்குப் பின் டெல்லி செஸ் வீரர்களை ஆனந்த் சந்திப்பார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசுவார். அதன் பிறகு சொந்த ஊரான சென்னைக்கு ம்ாலையில் கிளம்புகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications