ரூ.3 கோடி மோசடி ..கணவன்-மனைவி கைது
சென்னை:
சென்னையின் பிரபல மாருதி நிதி நிறுவனத்தில் ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மாருதி நிறுவனத்தின் சார்பில் சக்தி மாருதி சிட்ஸ் என்று சீட்டு கம்பெனி, பெரியமேடு பெனிபிட் பன்ட் என்ற நிறுவனங்களும் செயல்பட்டுவந்தன.
கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த நிறுவனங்களை முகுந்தன் (45) என்பவரும் அவரது மனைவி இந்திரா (40) வும் நடத்தி வந்தனர்.இதற்கிடையே திடீரென்று இந்த நிறுவனம் மூடப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு முதிர்ச்சி அடைந்த பணத்தைக் கொடுக்கவில்லை.
250 பேர்களிடம் ரூ 60 லட்சம் வரை டெபாசிட் பணம் வசூலித்ததாகவும், சீட்டு நடத்தி ரூ 2.5 கோடி வரை சுருட்டியதாகவும் இந்த நிறுவனத்தின் மீதுகுற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
போலீஸார் விசாரணை நடத்தி மாருதி நிதி நிறுவன அதிபர்கள் முகுந்தன், அவரது மனைவி இந்திரா ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டஇவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications