புயல் நிவாரண நடவடிக்கைக்கு அரசு உத்தரவு
சென்னை:
தென் தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டஅதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாநில வருவாய்த்துறை செயலாளர் திபேந்திரநாத் நிருபர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் உருவான புயல் தூத்துக்குடி, கன்னியாக்குமரி வழியேகரையைக் கடந்தது. புயலால் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை.
புயலால் ஏற்பட்ட சேத மதிப்புக்கள் குறித்து அரசுக்கு இதுவரை முழுமையான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாவட்ட அதிகாரிகளிடம்நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளோம்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நிவாரண உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். முதல் கட்டமாக புயலால் வீடுகளை இழந்தவர்களுக்குஐந்து கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் புடவை, வேட்டிகள் கொடுக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications