விபத்திலிருந்து தப்பினார் பாண்டி. சபாநாயகர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பாண்டிச்சேரி சபாநாயகர் சுப்ரமணியம் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:
பாண்டிச்சேரி சபாநாயகரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் டெய்ரிரவுண்டானா அருகே நடந்தது.
சுப்ரமணியம் திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் சபாநாயகரின் கார் மீது லாரி ஒன்றுமோதியது. விபத்தில் ஒருவரும் காயமடையவில்லை. பின்னர் வேறு ஒரு காரில் சுப்ரமணியம் கோவை சென்றார்என தெரிவித்தனர்.
.யு.என்.ஐ.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications