ஆந்திராவில் கள் அருந்திய 7 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் மலமீடப்பள்ளி என்ற கிராமத்தில் விஷ கள்அருந்திய 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
வியாழக்கிழமை மாலை முதலே இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் கள் அருந்திவந்துள்ளனர். ஆனால் அது விஷத் தன்மை கொண்டதாக இருந்தது யாருக்கும்தெரியவில்லை. வெள்ளிக்கிழமை காலை சிலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அனைவரும் கதிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் இறந்தனர். 10 பேரின் நிலை அபாய கட்டத்தில்இருக்கிறது.
மாநில வருவாய்த்துறை அமைச்சர் நாகேஸ்வர் ராவ் உள்பட மாவட்டஅதிகாரிகள்சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications