நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ..
சேலம்:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்கள், விவசாயிகளின் கடனை ரத்துசெய்வோம். இதனையே தேர்தல் வாக்குறுதியாக அளிப்போம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த அக்கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட பிறகுஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கிகளுக்கு வராக் கடன்களாக 63 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இந்த வராக்கடன்கள் தவிர நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், கோடிக் கணக்கில் நஷ்டத்தில்இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு வகையில் இழப்புகள்அதிகரித்து வருகின்றன.
இதனையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் மத்திய மாநில அரசுகள், மிகவும்பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் கடன் வசூலை மட்டும்விட்டு வைக்காமல் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு கெடுபிடியாக வசூலிக்கின்றனர்.
எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களின் நலன் கருதி இவர்களின் கடன்களைரத்து செய்வோம். இந்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் வெளியிட உள்ளோம்.பருத்திக்கு கட்டுபடியாகும் விலை அளிப்பதுடன், நெசவாளர்கள் பாதிப்படையாமல்இருக்க நூல் விலையில் அரசு மானியம் வழங்க வேண்டும்.
அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி குறித்து ஜனவரி 3-ம் தேதி சென்னையில்நடக்கவிருக்கும் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசவுள்ளோம். புதிய கூட்டணி,பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் பேரில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதிய நீதிக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பிப்ரவரி மாதம் 18-ம் தேதிசென்னை சீரணித் திடலில் நடக்கவுள்ளது.
அ.தி.மு.க., த.மா.கா கூட்டணியில் நாங்கள் இடம் பெற வேண்டும் எனதிருமாவளவன் கூறியுள்ளார். இது அவரது கருத்து, ஆசையாக இருக்கலாம். ஆனால்,திருமாவளவனே எங்களது கூட்டணிக்குத் தான் வரவிருக்கிறார்.
எங்கள் கட்சியால், தி.மு.க, அ.தி.மு.க. இரு கட்சிகளுக்குமே நஷ்டம். ஏனெனில் இந்தஇரு கட்சிகளிலிருந்தும் பெருமளவு தொண்டர்கள் எங்கள் கட்சிக்கு வந்துகொண்டிருக்கின்றனர் என்றார் ஏ.சி.சண்முகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications