ஆதரவற்ற குழந்தைகளுடன் மூப்பனார் விருந்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புத்தாண்டு பிறக்கவிருப்பதையொட்டி, சென்னையிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்குச் சென்றுஅங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இனிப்புகள் வழங்கினார். அவர்களுடன்விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அன்பு இல்லம் என்ற அந்த இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு இனிப்பும், விருந்தும்அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி, சென்னை கிறிஸ்துநண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மூப்பனார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, ஒரு சிறுவனும், சிறுமியும் பொக்கே கொடுத்து வரவேற்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications