இன்று சூரிய கிரஹனம்
கிரகணங்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று இரண்டகாப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவது சூரியகிரகணமாகும். சந்திரன் விலகும் வரை சூரியன் மறைக்கப்பட்டிருக்கும்.
பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும்.
இந்த கிரகணங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின் சுற்றுப்பாதையில் மேற்கூறுய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள் அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.
இந்த ஆண்டு (விக்கிரம) இதுவரை இரண்டு சூரிய கிரஹணங்கள் வந்தன. அவை இரண்டும் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில் மூன்றாவது சூரியகிரஹணம் 25.12.2000, திங்கட்கிழமை, அமாவாசையன்று நிகழவிருக்கிறது.
இந்த சூரிய கிரஹணமும் இந்தியாவில் தெரியாது.
கிரஹணம் இந்திய நேரப்படி இரவு 8 மணி 56 நிமிடத்திற்கு ஆரம்பித்து இரவு 1 மணி 13 நிமிடத்திற்கு முடிவடைகிறது.
இந்த சூரிய கிரஹணம் வட அமெரிக்காவிலும், மத்திய அமெரிக்காவிலும், கனடாவிலும் தெரியும். கிரீன்விச் நேரப்படி 17.28 மணிக்கு கிரகணத்தைப்பார்க்க முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications