குழவியால் அடித்து மனைவியைக் கொன்ற கணவர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரை ஆட்டுக்குழவியால் அடித்துக் கொலை செய்தார்.
மதுரையைச் சேர்ந்தவ் நாகராஜன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி (23). நாகராஜன், கார் டிரைவராக இருந்துவருகிறார்.
புவனேஸ்வரியின் நடத்தை குறித்து நாகராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன்,மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமையும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்தநாகராஜன், வீட்டிலிருந்த ஆட்டுக் குழவியை எடுத்து புவனேஸ்வரி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில்புவனேஸ்வரி அங்கேயே இறந்தார்.
மனைவியைக் கொன்றவுடன் நாகராஜன் தப்பி விட்டார். தகவலறிந்த போலீஸார், விரைந்து வந்து, தலைமறைவாகிவிட்ட நாகராஜனைத் தேடிக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications