கோவில்களை காக்க ஆள் சேர்க்கிறது இந்து முன்னணி
கோவை:
இந்துக் கோயில்களைப் பாதுகாக்க 12 ஆயிரம் இளைஞர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்போவதாக இந்துமுன்னணித் தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காரமடையில் ஆலய மறுமலர்ச்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்துமுன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்று பேசியதாவது:
தமிழக அரசின் கீழ் உள்ள ஒரு லட்சம் கோயில்கள் தொடர்ந்து கேட்பாரற்று கிடக்கிறது. இந்தக் கோயில்களைசீரமைத்து அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்படும்.
குழந்தைகளுக்குக் கம்பராமாயணம், மகாபாரதம், ஆழ்வார்கள், மகான்கள் அருளிய பல ஆன்மீகக் கதைகளைசொல்லித் தர வேண்டும். அப்போது தான் சமுதாயக் குற்றங்கள் குறையும்.
திருச்சியில் முதல் முறையாக பாரதிய பண்பாட்டு கல்லூரி ஒன்றைத் துவங்க உள்ளேன். தமிழகத்தில் 12 ஆயிரம்பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கு ஒருவர் என்ற நிலையில் வைத்தாலும் கூட 12 ஆயிரம்தர்ம வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு கோயில்களைப் பாதுகாக்க பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சேர குடும்பத்திற்கு ஒருவரை எங்களிடம் அனுப்பி வையுங்கள். அவருக்கு 6 மாத கால பயிற்சிஅளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு மாதம் ரூ.500 வீதம் 3 ஆண்டுகளுக்குஅளிக்கப்படும் எனப் பேசினார் ராமகோபாலன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications