புலிகளிடம் நவீன ஏவுகணைகள்?
-கொழும்பு:
விடுதலைப் புலிகளிடம் விமானங்களை தா-க்-கி -அ--ழிக்-கும் சக்-தி படைத்-த ஏ-வு-க-ணை--கள் இ-ரு-ப்-ப-து தெரி-ய- வந்-துள்-ள-து.
வி-டுத-லைப் பு-லி-க-ளை ஒ-டுக்-க இலங்-கை அரசு வெளி-நா---டு-க-ளி--லி-ருந்-து -ஆயு-தங்-கள் வாங்-கி வைத்-துள்-ள-னர். வி-டு--த-லைப்பு-லி--க--ளி-ட-மும் ந-வீ-ன -ஆயு-தங்-கள் இ-ருப்-ப--து தெரி-ய வந்-துள்ள-து.
--பு-லி-க--ளின் ப-துங்--கு கு-ழி-க-ளை தகர்க்-க ரா-ணு-வ வீ-ரர்-கள் விமானங்-கள் மூலம் குண்-டு வீசி தாக்-கு-தல் நடத்-தப்-பட்-ட-து. அ-ந்-தவிமா-னங்--களை த-கர்க்-கும் ஏ-வு--க--ண-க-ளை பு-லி-கள் வைத்-துள்-ள-னர்.
சென்-ற அக்--டா-ப-ரில் வட-கி-ழக்-குப் ப-கு-தி-யில் கடற்-ப-டை தளத்-தை பு-லி-கள் -த-கர்த்-த--னர். அப்---பா-து அவர்-க--ளிடம் விமா-னம்தாக்-கும் ஏ-வு-க--ண-க-ளை இ-ருந்-த-து வீ-டி-யோ ப-டங்-கள் மூலம் தெரி-ய வந்-த-து.
சென்ற அக்-டோ-பர் மாதம் 23-ம் தேதி -மிக்- 24 ரக ஹெ-லி-காப்-ட-ரை - பு-லி-க-ள் அழித்தனர். அதற்கு அவகள் இந்-த ஏ-வு-க--ண-க-ளைபயன்-ப-டுத்-தி-யி--ருக்-க-லாம் எனவும், வி-டு--த-லைப் பு-லி-க-ளி-டம் -ம--லும் பல நவீன ஆ-யு-தங்-கள் பு-லி-க-ளி-டம் இ-ருக்-க-லாம் என-வும்-உ-று-தி- செய்-யப்-பட்---டுள்-ள-து. ஆனால் -அ-தே சம-யம் வி-டு-த-லைப் பு-லி-க-ளி-டம் எந்-த வித-மா-ன ஆ-யு-தங்-கள் ஏ-வு-க-ணை-கள்இ-ருக்-கி-ன்-றன என்-ப-தை ரா-ணு-வத்-தி-ன-ரால் கண்-டு பிடிக்-க மு-டிய-வில்-லை.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications