ஜைன துறவியாக மாறும் சென்னை இளம்பெண்
சென்னை:
சென்னைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஜைன துறவியாக மாறுகிறார்.
சென்னையில் உள்ள சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமா பந்தாமோத்தா (23). இவர் பிளஸ் டூ வரைபடித்துள்ளார். இவர் ஜைனமதத் துறவியாக பிப்ரவரி 18ம் தேதி மாறுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஆகோர் என்றஇடத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் முறைப்படி துறவியாகிறார்.
துறவறம் மேற்கொள்ளும் முன்பு அவரது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விடை பெறும் நிகழ்ச்சி நடக்கும்.இதற்காக அவரது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார் ஹேமா. இவர் இங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜெயின் மதவிழா ஒன்றில் கலந்து கொண்டார்.
பிளஸ் டூ வரை படித்திருக்கும் இவர், இதற்கு முன்னர் அவரது உறவுப் பெண்கள் இருவர் துறவரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இவரும் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இவரது உறவினர்களில் இதுவரை நான்குபேர் துறவரம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இவரது தந்தை கமல் சரித் மேத்தா, கெமிக்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தாயர்,தாயாபாய். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இவர்களில் 3 பேர் பெண்கள். 2 பேர் ஆண்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications