நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்: வாஜ்பாய்
கோட்டயம்:
இந்திய நாட்டுக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
கேரள மாநிலம் குமரகத்தில் ஓய்வு எடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தைத் தகர்க்கப்போவதாக லஸ்கார் ஈ தொய்பா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த இயக்கம் பாகிஸ்தானில் தளம் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆகவே எனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலில் பாகிஸ்தானுக்கும்பங்கு உள்ளது. என்னைத் தீவிரவாதிகள் தாக்குவார்களோ அல்லது கொலை செய்து விடுவார்களோ என்று நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான்இந்தியாவுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
பக்கத்து நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நம்மைக் குறுக்கு வழியில் ஏமாற்றி விடலாம் என்றுநினைப்பவர்களுக்குத் தோல்விதான் மிஞ்சும் என்றார் வாஜ்பாய்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications