2006 ல் தமிழகத்தில் பா.ம.க.ஆட்சி
நெல்லிக்குப்பம்:
தமிழகத்தில் 2006 ம் வருடம் பாட்டாளி மக்கள் கட்சியே ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்னுசாமிதெரிவித்தார்.
நெல்லிக்குப்பம் பாட்டாளி மக்கள் கட்சி தொகுதி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ்பேசுகையில், தாழ்த்-த-ப்-பட்-ட-வ-ர்-க-ளுக்-கு அதி-க ம-ரியா-தை கெ-ா-டுத்-து வ-ரு-கி-றது பாட்டாளி மக்கள் கட்சி.வன்-னி-ய--ருக்-கும், தாழ்த்-தப்-பட்-ட-வர்-க-ளுக்-கும் எந்-த வி-த-மா-ன பகை-யும் கிடை-யா-து. தீண்--டா-மை -எங்-கே இ-ருக்-கி-ற-து?
இரண்-டு நா-ய்-கள் சண்-டை போட்-டால் ஓநாய்-க்-கு கொண்-டாட்-டம் என்-று கூ-று-வ-து போல், நாம் சண்-டை போட்-டால்எதிராளிக்குத்தான் கொண்டாட்டம்.
தமி-ழ-கத்-தைப் பொ--றுத்-த வ-ர கல-வ-ரக்-கா-ரர்--க-ளுக்-கு இட-மில்-லை. இரண்-டு சமு-தா-யத்--தி-ன-ரும் ஒற்-று-மை-யா-க இ-ருக்-கவேண்-டு-ம். நாம் ஒ-ற்-றுமையா-க இ-ருந்-தால் எ--தை-யும் சா-திக்-க-லாம் என -பே--சி-னார்.
மத்-தி-ய இணை அமைச்-ச-ர் பொன்--னு--சா-மி பே--சு--க-யில், த--மி-ழ-கத்-தில் 2001-ல் -ர-ா-ம-தாஸ் கை காட்-டு-ப-வர்-கள்-தான்மு-தல்-வ-ரா-க மு--டி--யும். பாண்டிச்---ச-ரியில் அன்-பு-ம-ணி மு-தல்-வ-ரா-வ-தை யா-ரும் --த---டுக்-க -மு--டி-யா-து. 2006-ல் தமிழகத்-தில்பா.ம.க. ஆட்--சி அமைக்-கும் என்றார் பொன்னுசாமி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications