டூத் பேஸ்ட் டியூப் மூலம் கரன்சி கடத்தல்
சென்-னை:
வெ--ளி-நாட்-டு கரன்-சி-க-ளை டூத் பேஸ்ட், ப-வுடர் டப்-பாக்-கள் மூலம் கட-த்-த மு-யன்-ற-வர் கை-து செய்-ய-ப்-ப-ட்-டார்.
--செ-ன்ற 30-ம் தேதி சென்-னை சர்-வ-தே-ச விமா-ன நிலை-யத்--தில் சிங்-கப்-பூர் செல்-ல வந்-த -ப-ய-ணி-யின் உ-ட-மை-க-ளை வி-மா-ன -வ-ரு-வாய்பு-ல-னாய்-வுத்-து-றை அதி-கா-ரி-கள் சோ-த-னை செ-ய்-த-னர். அவ-ர-து -பட்-டி-யில் அதி-க அள-வில் டூத் பேஸ்-டு-கள், ப-வு-டர் -டப்-பாக்-கள்இ-ருந்-த-ன.
இத-னால் சந்-தே-கம் அ-டைந்-த பு-ல-னாய்-வுத் -து----ற-யி--னர் டூ--த் பேஸ்-ட், மற்-றும் -ப--வு-டர் -டப்-பாக்-க-ளை -சா-த-னை செய்-த போ-துஅ-வ-ற்-றில் ரூ 16.20 லட்-சம் மதிப்-புள்-ள ப-ல நாட்-டு --ரூ-பாய் நோட்-டுக்-கள் -இ-ருந்-த-து கண்-டு- பி-டிக்-கப்-பட்-டது.
அதே விமா-னத்-தில் சிங்--கப்-பூர் -சல்-ல--வி-ருந்-த- இரண்--டு பேரி-ட-மி-ருந்-து ரூ 5.10 மதிப்-புள்-ள வெளி-நாட்-டு ரூபாய் நோட்-டுக்க்ள், -டி-ரா-வ-லர்ஸ்செக் -ஆ-கி-ய-வை கைப்-ப-ற்-றப்-பட்-ட-ன. இந்--த சம்-ப-வம் தொடர்-பா-க 4 பேர் கை-து செய்-யப்-ப-ட-டுள்-ள-னர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications