சண்-டை நி-றுத்-தத்-திற்-கு ஒத்-து-ழைக்-க மறுக்கிறது ஹிஸ்புல்
--டெல்-லி:
காஷ்-மீ-ரில் ஹூரி-யத் மாநா-ட்-டுக்- -கட்-சிக்கும் ஹிஸ்--புல் மு-ஜா--ஹி-தின்- கட்சியினருக்கும் இடை-யே க-ருத்-து வே-று-பா-டுஏற்ப்-பட்---டுள்-ள-து.
காஷ்-மீர் மாநி-லத்-தின் முக்-கி-ய எ-திர்க்-கட்--சி-யா-ன ஹூ-ரி-யத் மாநாட்-டுக் கட்-சி--யின் -பொ--துக்-குழு உ-றுப்--பினர் 7பே-ருக்-கு பாகிஸ்-தான் செல்ல பாஸ்-போர்ட்- வ-ழங்-க மத்-தி-ய அர-சு மு-டி-வு செய்---துள்-ள-து.
இ--து -கு-றித்-து அந்-த இயக்-க-த்-தின் தலைவர் அப்-துல் கானி லோன் கூ---று-கை-யில், நாங்-கள் பாகிஸ்-தான் -ச-ல்-வ-துஅங்-குள்-ள தீ-வி-ர-வா-த அமைப்---பு-க-ளு-டன் பேச்-சு வார்த்தை நடத்-தி அவர்-க-ளை -இந்--தி-ய அர-சு அறி-வித்-துள்ள -ஒ-ருத-லைப்-பட்-ச சண்-டை நி-றுத்-து-வ-தற்-கு சம்--ம-திக்-க -சய்-வ-த-ற்கு-த்-த-ான். அவர்-க-ளை இ---தற்-கு --சம்-ம-திக்---க- வைப்--போம்.இ-தன் மூலம் காஷ்-மீர் பிரச்--னக்-கு -நல்-ல தீர்-வு ஏற்-ப-டும்- என கூ-றி-னார்.
ஆனால், இத-ற்கு -ஹிஸ்-புல் மு-ஜா-ஹிதினின் தலை-வர் -சை--ய-து சலா-வு-தீன் ம-றுப்-பு தெரிவித்துள்ளார். இ-து கு-றித்-துஅவர் க-ருத்-து தெரி-விக்-கை-யில்-, இந்-தி-யா அறி-வித்--துள்-ள ஒ-ரு தலைபட்-ச சண்-டை நி-றுத்-தத்-தை -நாங்-கள் ஒ-ரு போ-தும்ஒப்-புக் -கொள்-ள மாட்-டோம். -ஒ-ரு வேளை பேச்-சு வாத்-தை நடந்-த-ா--லும் -சண்-டை தொட-ரும்.
இ--து போல்-தா-ன் ஆப்-கான், அயர்---லாந்-து, வி--யட்-நாம் நா-டு--க-ளில் நடந்-து வ-ரு-கி-ற-து. -காஷ்மீர் -பி--ரச்-னை-யை -தீர்க்-கமுத்-த-ர-ப்-பு பே--ச்-சு வார்த்-தைக்-கு இந்-தி-யா ஒப்-புக் -கொள்----ளும் போ-து-தான் --ஹிஸ்--புல் சண்டை- நி-றுத்-தத்-தைப் ப-ற்-றிசிந்-திக்-கும் என தெரி-வித்-தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications