For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

-ந-பா-ள வன்-மு-றையில் இ-ரு-வர் பலி

By Staff
Google Oneindia Tamil News

காத்-மா-ண்-டு:

நேபா-ளத்-தில் ----ரித்-திக் ரே-ா-ஷ-னுக்-கு எ-தி-ரா-க --ந-டந்-து வ-ரும் வன்-மு-றை--யை அடக்-க போலீசார் நடத்-தி-ய -துப்-பாக்கி சூட்டில் 2 பேர்இறந்-த--னர். 3 பேர் காய-ம-டைந்--த----னர்.

--ரித்-திக் ரோஷன் நேபா-ள மக்களளைப் பற்றி -த-ரக்-கு-றை-வா-க விமர்--சித்-த-தை- எ-திர்த்-து நே-பா-ளத்-தில் அந்-நாட்-டு மாண-வர்-கள்,கம்-யூ-னிஸ்ட் கட்-சி-யி-னர் -சி-ல நாட்க-ளா-க வன்-மு-றையில் ஈ-டு-பட்-ட-னர். இதி-ல் ரித்-திக்கின் படங்-களை திரையிட விடாமல் -த-டுத்-து நிறுத்-தினர்.அங-கு வா-ழும் இந்-தியர்-க-ளின் உடை-மை-கள் நொ-றுக்-கப்-பட்-ட-ன.

இ-து பற்-றி உ-யர்மட்டக்-கு-ழு விசா-ர-ணை நடத்-த நே-பா-ள அர-சு உத்-த--ர-விட்-டுள்-ள-து. சட்-டம் ஒ-ழுங்-கை காப்-பாற்-ற தவ-றி-யதாகபி--ர--த-மர் கொய்-ரா--லா -அ--ர-சின் மீ-து ஆ-ளும் கட்-சி எம்-.பி.க்கள் 57 பேர் நாடா-ளு-மன்-றத்-தில் நம்-பிக்-கை -இல்-லா தீர்-மா-னம்கொ-ண்-டு-வ-ர-- இ-ருக்-கி-றார்-கள்.

இந்-நி-லை-யில் நே--பா--ளத்-தில் அமை-தி நில-வி- வந்--த-து. ஆனால் திங்-கள்-கி-ழ-மை அங்-கு வன்-மு-றை மீண்-டும் து--வங்---கி-ய-து.காத்-மாண்-டு-வி--லி--ருந்-து 275 கிலோ-மீட்டர் தொலை-வில் உள்-ள ராஜ்-பி-ராஜ் ந--க-ரில் இந்-தி-ய நே-பா-ள நக-ரில் இந்-தி-ய- - நே-பா-ளநல்--லெண்-ண கட்-சியினர் திங்-கள்-கி-ழ-மை போராட்-டத்-தில் ஈ-டு-பட்-ட-னர்.

இந்-தி-யர்-க-ளி-ன் உடை-மை--கள் நொ-றுக்-கி--ய-தை- கண்டித்-து கோஷ-மிட்-ட-னர். போராட்--டத்-தில் ஈ-டு-பட்-ட-வர்-க-ளை -க-லைக்-கபோலீ-சா-ர் -துப்-பாக்-கி சூடு நடத்--தி--னர். இதில் 2 பேர் இறந்-த-னர். 3 பேர் கா--ய--ம-டைந்-த-னர்.

நே-பா-ள எதிர்க்-க-ட்-சி-னர் அறி-வித்-தபடி திங்-கள்--கி-ழ-மை-யும், -சவ்-வாய்-கி-ழ-மை-யும் பந்த் நடை-பெ--றுகிற-து. பி-ர-த-மர்கொய்-ரா-லாவை ராஜி-னாமா -ச-ய்-ய -வேண்-டு-ம் என கம்---யூ-னிஸ்ட் -கட்---சி-கள் வலி-யு---றுத்-தி வ-ரு-கின்-ற-ன. -ச-ன்-ற வாரம் நடந்-தவன்-மு--றையில் 5 பேர் இ-றந்-த--னர். இ-தற்-கு பொ-றுப்--பேற்-று உள்-----து-றை அ-மைச்-சர் ராம் சந்-தி-ரா ராஜி-னா-மா செய்-ய வேண்-டும்என நேபா-ள மார்க்-சிஸ்ட் லெனி--னிஸ்ட் கட்-சி-யி--னர் வலி-யு-றுத்-தி-யுள்-ள-னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X