விரைவில் கோன் பனே-கா க்-ரார்ப-தி நி-றுத்-தம்
டெ-ல்-லி:
--ஸ்-டார் டிவி-யில் பிர--ப-ல-மா-க- இ-ருக்-கும் கோன் -ப-னே-கா க்ரோர்-ப-தி ------நி----கழ்ச்-சியை சி-றி-து கா-லம் நி-றுத்தி வைப்-ப-து எனஸ்-டார்- டிவி மு-டி-வு செய்-துள்-ள-து.
பிர-ப-ல இந்-தி நடி-கர் அமி-தாப்-பச்-ச-னால் ஸ்டார் டிவி-யில் நடத்-தப்-பட்-டு வ-ரும் நிக-ழச்-சி கோன் ப-னகா --க்ரோர் பதி -நி-கழ்ச்-சி. இ-தில்-கட்-கப்-ப-டும் கேள்-வி-க-ளுக்-கு ச--ரி-யா-ன -ப-தில்--அ--ளித்-தால் ரூ 1 கோடி பரி-சா-க கிடைக்-கும்-. இந்-த நி-கழ்ச்--சிக்-குர-சி-கர்-க-ளி-டை-யே நல்-ல வர-வேற்-பு இ-ருந்-து வ-ரு-கி-ற-து.
இந்-நி---ல-யில் இந்-த நிகழ்ச்சியை சிறி-து -கா-லம் நிறுத்-தி வைப்-ப-து என ஸ்-டாக் டிவி மு-டி--வெ--டுத்-துள்-ள-து.
இ-து -கு---றித்-து ஸ்டார் டிவி செய்-தித் தொடர்-பா-ளர் யாஷ்- கன்-னா --த-ரி-வித்-த-தாவது:
கோன் -ப--னே-கா க்---ர-ார்-ப-தி -நி--கழ்ச்-சி தற்-போ-து மி-க-வும் பிர-ப-ல-மா-க இ-ருக்-கி-ற-து. ஆனால் இந்-த- --நி-க-ழ்-ச்சி-மக்-க-ளுக்-கும், வி-ளம்-ப-ர-தா-ரர்-க-ளுக்-கும் போர் அடிக்--கும் என தெ-ரி-ய- வந்-தால் உட--ன-டியாக --நி-றுத்-தப்-ப-டும். பள்-ளி-மாண-வர்-க-ளுக்--கா-க ஜூனி-யர் கோன் பனோ-க க்--ரார்ப-தி --நி-கழ்ச்-சி நடத்-த--வி-ருக்-கி-றோம்.
அந்-த நிக-ழ்ச்-சி-யை -து--வங்-கும் போ-து தற்-போ-து நடந்-து வ-ரும் நிகழ்-ச்-சி-யை -நி-றுத்-தி விடு-வோம். இந்-த- நிக-ழ்ச்சிக்-கு சில வாரங்-கள்வி-டு---மு-றை கொடுத்-து வி-டு-வோம். இந்-த ஒ-ரு -தா-ட-ரின் மூலம் மட்-டும் ரூ 2 கோடி வரை வ-ரு-வாய் கிடைக்-கி-ற-து.
இந்-த மாதம் மு-தல் இந்த- நிகழ்ச்-சிக்-கு ல்ஸ்-பான்-சர்-கள் கிடை-யா-து. இந்-த நிகழ்ச்-சி-யின் ந-டு-வே 10 விநா-டி-க-ளுக்-கு ஒளி-ப-ர-ப்-பா-கும்விளம்--ப-ரத்-துக்-கு ரூ 2 லட்-ச ரூபாய்- கட்-ட-ணத்-திற்-கு பதி-லா-க ரூ 3 லட்-ச ரூபாய் கட்-டணம் வசூ-லிக்-கப்-ப-டு-ம். இன்-னும் 2மா-தங்--க-ளுக்-குள்- -பண்-க-ளுக்-கா-ன சிறப்-பு நிகழ்ச்-சி ந-டத்-தப்-ப-டும் என அவர் தெரி-வித்-த-ார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications