ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 5 புதிய நாடுகள்
Subscribe to Oneindia Tamil
நியுயார்க்:
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பு நாடுகளாக சிங்கப்பூர், மொரிஷியஸ், கொலம்பியா, நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள்இடம்பெற்றுள்ளன.
தற்போது தற்காலிக உறுப்பினர்களாக உள்ள மலேசியா, நமீபியா, நெதர்லாந்து, கனடா, அர்ஜன்டினா ஆகியவற்றுக்குப் பதிலாக இந்நாடுகள்இடம்பெற்றுள்ளன.
இந்த மாதத்தின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் ஏற்கும். இதுவரை ரஷ்யா இப்பதவியில் இருந்தது. மாதந்தோறும் ஒவ்வொரு நாடும் தலைமையைச்சுழற்சி முறையில் ஏற்கும்.
பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிரந்தர அமைப்பில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பல நாடுகள்குரல் கொடுத்து வருகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications