அட, தக்காளிப்பழத்தில் சிலுவை
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் தக்காளிப் பழத்தை வெட்டிப் பார்த்த போது அதில் சிலுவை வடிவம் தெரிந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார்.
குடும்பத்துடன் தங்கி இருந்த அவர் சமையல் செய்வதற்காக வேளாங்கண்ணியில் தக்காளிப்பழம் வாங்கினார். அவற்றை இரண்டாக வெட்டிக் கொண்டிருந்தபோது ஒரு தக்காளிப் பழத்தின் உள்ளே சிலுவை தோற்றம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைப் பார்த்த ஹேமநாதன் தான் கொண்டு வந்திருந்த சிலுவையும், தக்காளியில் இருந்த சிலுவையின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதையும் பார்த்தார்.பின்னர் அந்தத் தக்காளிப் பழத்தை பங்குத் தந்தை அருள் இருதயத்திடம் கொண்டு வந்து காட்டினார். வேளாங்கண்ணி முழுவதும் இவ்விஷயம் பரபரப்பாகப்பேசப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications