கோவையில் மெடிக்கல் வெப் சைட்
கோவை:
கோவை மெடிக்கல் சென்டர் அன்ட் ஹாஸ்பிடல் (கே.எம்.சி.எச்), கோவை, நீலகிரி, ஈரோடு, பாலக்காடு மக்கள் பயன்பெறும் வகையில் புதியவெப்சைட் ஒன்றை வியாழக்கிழமை துவக்குகிறது.
இந்த வெப்சைட்டில் கோவை மெடிக்கல் சென்டர் அன்ட் ஹாஸ்பிடலில் பணியாற்றும் டாக்டர்கள், வழங்கப்படும் சிகிச்சை முறைகள், போன்றவைஉள்பட அனைத்து வகை மருத்துவ தகவல்களும் உண்டு.
மேலும், இது தவிர, தேவைப்படும் மருந்துகளை இந்த வெப்சைட் வழியாக ஆர்டர் செய்தால், வீட்டிலேயே வழங்கப்படும். இந்த மருந்தின் விலைரூ.500க்கும் மேல் இருக்க வேண்டும். இவ்வாறு ஆன்லைனில் பெறும் மருந்துக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
மேலும், கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு என்ற திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தக்கார்டில், நோய், சிகிச்சை அளிக்கப்பட்ட முறை, போன்ற அனைத்துத் தகவல்களும் இடம் பெறும். இதனைக் கொண்டு வெப்சைட் வழியாக சிகிச்சைமற்றும் ஆலோசனைகளை எளிதாகப் பெற முடியும். இந்த வெப்சைட்டுக்கான துவக்க விழா ஜனவரி 4ம் தேதி நடக்கிறது. இந்த தகவலைகேஎம்சிஎச் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் நல்ல பழனிச்சாமி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications