காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை?
ஆஸ்லோ:
உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற விருதாகக் கருதப்படுவது நோபல் சமாதான பரிசு ஆகும். சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர்1901 ம் ஆண்டு இந்தப் பரிசை உருவாக்கினார்.
சமாதானத்துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நோபல் அமைப்பின் இயக்குநர் லுன்டஸ்டட் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அந்தகட்டுரை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
20 ம் நூற்றாண்டில் நோபல் பரிசு பெற்றவர்களில் ஒரே ஒரு முக்கியமான மனிதரினஅ பெயர் இடம் பெறாமல் போய் விட்டது. அவர் தான் மகாத்மாகாந்தி.
அவருக்கு நிச்சயமாக அந்தப் பரிசு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.
இங்கிலாந்துக்கும், நார்வே நாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்றுப் பூர்வமான தொடர்பால்தான் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசுவழங்கப்படவில்லை என்று கருதுகிறேன்.
நோபல் பரிசு கமிட்டிக்கு காந்திஜியின் பெயர் 5 முறை சிபாரிசு செய்யப்பட்டது. 1948 ம் ஆண்டு அவருக்குப் பரிசு கொடுக்க முடிவு எடுத்து இருந்தனர். அதற்குள்அவர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவது இல்லை என்று 1961 ம் ஆண்டு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதால் காந்திக்கு அந்தப் பரிசைகொடுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று லுன்டஸ்டட் எழுதி இருக்கிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications