பண்ணை வீட்டுக்கு வந்தார் ராஜ்குமார்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமார் மீண்டும் தனது பண்ணை வீட்டிற்கு வந்தார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை தொட்டகாசனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆட்கள் கடத்திச் சென்றனர். 108நாட்கள் வீரப்பனது பிடியிலிருந்த பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கன்னட நடிகர் ராஜ்குமார் மீண்டும் தொட்டகாசனூர் வந்தார். அவரது மனைவியுடன் காரில் வந்த அவர், பண்ணை வீட்டைச்சுற்றி பார்வையிட்டார். அங்கு அவரைக் காண பொதுமக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். அவருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், 24 மணி நேரம் அவரது பண்ணையைச் சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications