மருதமலை முருகன் கோவிலில் உண்ணாவிரதம்
கோவை:
மருதமலை முருகன் கோயில் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனக் கோரி, 75 வயதான திருக்குறள்மையத் தலைவர் அம்மையப்பா தனி ஆளாக இரண்டு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கோவை அருகே உள்ள மரு தமலைக் கோயிலின் திருப்பணிகள் தொடங்கி 10 ஆண்டுகளாகி விட்டன. இந்தகோயில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகக் கூறி இதனை விரைவுபடுத்தக் கோரி அம்மையப்பாஎன்பவர் உண்ணாவிரதம் அறிவித்தார். இதன்படி தனி மனிதராக டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் ஒரு பந்தலைப்போட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். இவர் இரண்டு நாள் உண்ணாவிரதமாக இதனை மேற்கொண்டார்.
பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தவில்லை. இந்ததொகையை கையாளும் விதம் சரியில்லை என புகார் தெரிவித்தள்ளார்.
அம்மையப்பனுக்கு 75 வயதாகிறது. இவர் கோவை மாவட்ட திருக்குறள் மையத்தின் தலைவராகவும்,செஞ்சிலுவைச் சங்கத்தின் இணைச் செயலாராகவும் பணியாற்றி வருகிறார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications